நியூ கலிடோனியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By T. Saranya

31 Mar, 2022 | 10:20 AM
image

பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிச்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், நௌமியா தீவில் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், நியூ கலிடோனியாவின் கிழக்கே 407 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நியூ கலிடோனியாவின் டாடினில் ரிச்டர் அளவுகோலில் 7 அலகுகளாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.  இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right