தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள உயர்வுடன் 6 நாள் வேலை வழங்கவும் கூட்டு ஒப்பந்தத்தில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை கொழும்பு வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.