பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.
மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பேராதெனிய போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் நேற்று (28) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்தி குறித்து கவலையடைவதாகவும், இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றி இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு உயர்தானிகர் கோபால் பாக்லேவிடம் அறிவுறுத்தவிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்திய உயர் ஸ்தானிகராலயம் பேராதனை பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியர் எம்.டி.லமவன்சவை தொடர்பு கொண்டு வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகளை தொடர தேவையான மருத்துவ பொருட்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM