மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு ; பேராதெனிய போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்

29 Mar, 2022 | 11:28 AM
image

மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பேராதெனிய போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட  சத்திரசிகிச்சைகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவசர சிகிச்சைகள் மாத்திரமே நடைபெறவுள்ளது.

இதனை வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் எச்.எம் அர்ஜூன திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மருத்துவ உபகரணங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54