இலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டிக்கான இலங்கை ஏ குழாம் பின்வருமாறு;

1.லஹிரு திரிமான்னே (அணித்தலைவர்)

2. குசால் ஜனித் பெரேரா  (உபத்தலைவர்)

3.ரொஷான் சில்வா

4. சரித் அசலங்க 

5. அசேல குணரத்ன

6. அவிஷ்க பெர்னாண்டோ

7. அனுக் பெர்னாண்டோ

8. லக்ஷான் சந்தகன்

9. அஷித பெர்னாண்டோ

10.லஹிரு கமகே 

11. கசுன் மதுசங்க 

12. தசுன் சானக

13. சந்துன் வீரகொடி 

14. ஜெப்ரி வெந்தசே

15.அமில அபோன்சோ