நாட்டில் இன்று சனிக்கிழமை 2 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் இருவரும் பெண்கள் ஆவர். அவர்களில் ஒருவர் 30 - 59 வயதிற்கு இடைப்பட்டவர் என்பதுடன் மற்றையவர் 60 வயதிற்கு மேற்பட்டவராவார்.