தென்னை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள் : புத்தளம் மக்கள் விசனம்

26 Mar, 2022 | 10:14 PM
image

புத்தளம் தில்லையடி கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட மதுரகம பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து 70 ற்கும் அதிகமான தென்னைமரங்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் அவசராமன நிலமைகளில் கூட வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் அச்சுருத்தல்களுக்குள்ளாகியுள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து காட்டு யானைகளை விரட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44