Samsung Sri Lanka சமீபத்தில் One UI 4ஐ உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது Galaxy S21, Galaxy S21+ மற்றும் Galaxy S21 Ultra உள்ளிட்ட Galaxy S21 தொடர்களில் முதலில் வெளிவரும் புதிய Customization Options, privacy features மற்றும் Samsung’s ever-expanding ecosystem ஆகியவற்றுடன் One UI 4 உங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புதிய mobile அனுபவத்தை வழங்குகிறது.

One UI 4 உங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கும் தனிப்பயனாக்கப்பட்ட mobile அனுபவத்தை உருவாக்க உவுகிறது. 

தேர்வு செய்யப்பட்ட புதிய color palettes முழு host உடன் உங்கள் home screen இலிருந்து icons, menu button மற்றும் background வரை எல்லாவற்றின் தோற்றத்தையும் மாற்றலாம். மேலும் ஆழமான தனிப்பயனாக்களை வழங்கும் மறுவடிவமைக்கப்பட்ட widgetsகளுடன் உங்களுக்கு சிறந்த Smartphone அனுபவத்தை தருகிறது. 

உங்கள் keyboard இலிருந்து நேரடியாக கிடைக்கும் பலவிதமான emoji அம்சங்கள், GIFsகள் மற்றும் ளவiஉமநசளகள் மூலம் உங்களை இன்னும் சிறந்த விதத்தில் வெளிப்படுத்தலாம்.

வலுவான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாவிட்டால் அங்கு privacy இருக்காது. அதனால்தான் One UI 4 உடன் Samsung சமீபித்திய privacy & security அம்சங்களைக் கொண்டு வருகிறது. 

எனவே எதனை share செய்ய வேண்டும் அல்லது தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். 

ஒரு app உங்கள் cameraஐ அல்லது microphoneஐ அணுக முயற்சிக்கும் போது உங்களை எச்சரிப்பதிலிருந்து புதிய privacy dashboard உங்கள் எல்லா அமைப்புக்களையும் கட்டுப்பாடுகளையும் ஒரே One UI 4 மூலம் சரியான இடத்திற்கு கொண்டு வந்து உங்கள் privacy settingஐ கண்காணித்து கட்டுப்படுத்துகிறது.

Kevin SungSu YOU, இலங்கைக்கான Samsung முகாமைத்துவப் பணிப்பாளர், 'நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய விரைவாக அனைவருக்கும் கிடைக்கக் கூடிய சிறந்த mobile அனுபவங்களை வழங்க நாம் அர்ப்பணிப்போடு இருக்கிறோம். 

Galaxy Smartphone வாடிக்கையாளர்களுக்கு மிகவும் புதிய personlization மற்றும் privacy திறன்களை வழங்குவதன் மூலம் One UI 4 அதன் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது.

ஆனால் நாம் இத்துடன் நிற்கப்போவதில்லை இவ் software upgrade மற்றைய smartphoneகளுக்கும் மற்றும் tablet பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும்.இது எமது முழு சுற்றுப்புறச் சூழல் அமைப்புக்கும் தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது' எனக் கூறினார். 

Samsungஇன் நம்பமுடியாத நீடிக்கப்பட்ட ecosystem சாதனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு பயனர்களில் இருந்து அதிகப் பயனைப் பெற One UI 4 உதவுகிறது.மேலும் அதிக சக்தி வாய்ந்த mobile அனுபவத்தையும் தருகிறது.

Google போன்ற பிற தொழில்துறை முன்னோடிகளுடன் Samsungஇன் கூட்டாமை உங்களக்குப் பிடித்த 3ம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் போது தடையற்ற அனுபவத்தை உறுதிசெய்கிறது. 

நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உயர்ந்த தெளிவான video அழைப்புக்களை வழங்கும் Google Duo போன்ற பயன்பாடுகளை சிறந்த விதத்தில் அனுபவிக்கலாம்.

நீங்கள் Galaxy Z Series, Galaxy Watch அல்லது Galaxy Tabஐ பயன்படுத்தினாலும் உங்கள் அனைத்து சாதனங்களும் ஒரே மாதிரியான தோற்றத்தையும் உணர்வையும் தரும். 

மேலும் அவற்றைத் தடையின்றி sync செய்ய முடியும்.

One UI 4 இப்போது Galaxy S21 தொடரில் கிடைக்கிறது. மற்றும் விரைவில் முந்தைய Galaxy S மற்றும் Note தொடர், Galaxy Z தொடர், A தொடர் மற்றும் tabletsகளிலும் கிடைக்கும்.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள்.

Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. 

உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது. Android 12 updates உடன் One UI 4 upgradeகளை Galaxy நுகர்வோருக்கு கொண்டு வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

இப் புதுபிப்புக்களை Samsung member app மூலம் பார்வையிடலாம்.

(https://r2.community.samsung.com/t5/Others/One-UI-4-upgrade-with-Android-12/td-p/10105325.)

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.