சரத்குமாரின் 'என்கவுன்ட்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

26 Mar, 2022 | 12:04 AM
image

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் தயாராகி வரும் 'என்கவுன்ட்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Intriguing first look poster of Sarathkuma's Encounter out - Tamil News -  IndiaGlitz.com

'இன்பா', 'மயங்கினேன் தயங்கினேன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் டி வேந்தன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'என்கவுன்ட்டர்'.

இந்தப் படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்,தீபக் சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைத்திருக்கிறார். 

யு ஆர் மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டி ராஜேஸ்வரி பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தை மையப்படுத்தி கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

Did you know Sarathkumar has worked as a paper delivery boy before entering  cinema? | Tamil Movie News - Times of India

இதில் சரத்குமார் தாடியுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கம்பீரமாக தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருப்பதால் 'என்கவுன்ட்டர்' பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26
news-image

செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்...

2025-11-06 16:56:06
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா...

2025-11-06 16:55:47