(ஏ.என்.ஐ)
நேபாளத்தின் டெய்லேக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த முக்கிய பெற்றோலிய ஆய்வுத் திட்டம் சுமார் இரு ஆண்டுகாலமாக கைவிடப்பட்டுள்ளது.
சீன ஒப்பந்தக்காரர்கள் சொந்த நாட்டிற்கு சென்ற பின் நாடு திரும்பாமையினாலேயே இந்த திட்டம் இவ்வாறு முடங்கிப் போயுள்ளது.
நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக பெற்றோலிய ஆய்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் ஆரம்ப கட்டத்தை ஆய்வு செய்த ஒப்பந்த தரப்பான சீனக் குழு கொவிட்-19 வைரஸ் தொற்றை காரணம் காட்டி சீனா சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் இதுவரையில் நேபாளத்திற்கு திரம்பவில்லை.
இந்த ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சிக்காக ரூ. 2.4 பில்லியன் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக நேபாளத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, சீனக் குழு டெய்லேக் பகுதியில் புவியியல் மற்றும் பெட்ரோலிய ஆய்வுகளை உள்ளடக்கிய முதல் கட்ட ஆய்வுகளை முடிக்க வேண்டும்.
ஆய்வின் பின்னரான துளையிடும் பணி முடிந்த பின்னரே பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பது தெரியவரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2021 ஏப்ரல் 11 ஆத் திகதி தாயகம் திரும்பிய சீன தொழில்நுட்ப மற்றும் நிபுணர் குழு இன்னும் திரும்பவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM