La-Perfumerie இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் ஒன்றாக இருக்கின்ற La-Perfumerie பெப்ரவரி 26 ஆம் திகதி சனிக்கிழமையன்று தனது தயாரிப்புகளை மீண்டும் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது புத்தம் புதிய பயணத்தை ஆரம்பித்தது.
தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கொழும்பில் உள்ள The Gourmet Boutique ல் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ ஹரின் பெரனான்டோ முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதம விருந்தினரையும், ஏனைய விருந்தினர்களையும் La-Perfumerie இயக்குநர்களான திரு அர்ஷாத் அன்வர், திரு ஷிபான் நஜூமுதீன் மற்றும் திரு நிக்காஸ் பரீஸ் ஆகியோர் வரவேற்றனர்.
அத்துடன் இந்த நிகழ்வை முன்னிட்டு, நிறுவனத்தினால் La-Perfumerie வர்த்தக நாமத்தின் கீழ் ஏழு புதிய வாசனை திரவியங்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM