கல்கிஸை பகுதியிலுள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கல்கிஸை நீதிமன்றத்தின் பிரதான நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.