மின்சாரக் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கும் சாத்தியம் - தயாசிறி எச்சரிக்கை

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 09:32 PM
image

மின்சார கட்டணம் 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனை ஒன்றை இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு முன்வைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து செயற்குழு கூட்டத்தில்  ஆலோசிக்கவில்லை - தயாசிறி ஜயசேகர | Virakesari.lk

ஆனமடுவ பகுதியில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் இலங்கை மின்சார சபை தனது கட்டணங்களை 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்த அவர் மக்கள் வெருமனே மின்குமிழ் களையும், மின்விசிறிகளையும் பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்றும் நாடு மிக மோசமான பொருளாதார பின்னடைவுக்கு ஆளாகியுள்ளது என்றார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலம் நாடு மோசமான பொருளாதார நிலையை சந்திக்க நேர்ந்தது. அதேபோன்று தற்போது உக்ரைன்- ரஷ்யா யுத்தம் நாட்டிற்கு பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். இருப்பினும் இந்நிலையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார கட்டணம் உடன் அதிகரிக்கும் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45