இந்தியாவைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமி ஒருவர், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் நீந்திக்கடந்துள்ளார்.
இந்தியாவின், மும்பையைச் சேர்ந்த ஒட்டிசம் குறைபாடு கொண்ட 13 வயது சிறுமியான ஜியா ராய் என்ற கடற்படை அதிகாரியின் மகளே இவ்வாறு தலைமன்னாரிலிருந்து அரிச்சல்முனை வரை நீந்திச் சென்றுள்ளார்.
ராய் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று தனது பயணத்தை தொடங்கினார்.
ஜியா ராய்க்கு உதவ, இலங்கை கடற்படை அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை பாதுகாப்பு அளித்தது, அங்கிருந்து இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பு வழங்கியது.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 4.22 மணிக்கு தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மாலை 5.32 மணியளவில், 13 மணித்தியாலங்களில் அரிச்சல்முனையை அடைந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM