(ஏ.என்.ஐ)
தற்போது சீனாவில் சிறையில் உள்ள தைவான் நாட்டவர் லீ மிங் சே குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
லீ கைது செய்யப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சர்வதேச மன்னிப்புச் சபையின் தைவான் பொதுச் செயலாளர் சியு ஐ லிங் கூறுகையில், கொவிட்-19 உலகளவில் பரவியதில் இருந்து லீயின் குடும்பத்தினரால் லீயுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
லீயின் மனைவி லீ சிங்-யு கடந்த இரண்டு ஆண்டுகளில் {ஹனான் மாகாணத்தில் உள்ள சிஷான் சிறைச்சாலையில் உள்ள தனது கணவரைப் பார்க்க 16 முறை விண்ணப்பித்துள்ளார், ஆனால் எந்த பயனும் இல்லை.
அதே காலகட்டத்தில், லீ சிங்-யுவுடன் தொலைபேசியில் பேசவோ அல்லது அவரது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதவோ லீக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சியு சிறையில் உள்ள லீயின் தற்போதைய உடல்நிலை உட்பட ஏனைய விடயங்கள் எதுவும் வெளிப்படுத்தப்பட வில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM