இலஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.