4 கொவிட் மரணங்கள் பதிவு

19 Mar, 2022 | 06:52 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 4 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16 425 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று உயிரிழந்த நால்வரும் பெண்கள் ஆவர். இவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right