(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது மீண்டும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு இறக்குமதி நிறுவனங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பின் பின்னர் 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 790 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு பால்மா விலை அதிகரித்துள்ளமையால் இனி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் விற்கப்பட மாட்டாது என்று சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM