மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் கைது

19 Mar, 2022 | 12:53 PM
image

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார்சைக்கிள் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பஸ்யாலை பிரதேசத்தில் குருநாகல் குற்றப்புலானய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ்யாலை பிரதேசத்தைச் சேர்ந்த 26, 40 மற்றும் 42 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் விசாரணைக்குட்படுத்தியதில் 8 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் சில மோட்டார்சைக்கிள் உதிரிப்பாகங்கள் என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் குருநாகல், வெல்லவ, பொத்துஹெர, நிட்டம்புவ, வெலிவேரிய, வரக்காப்பொல, ஜா-எல, வெயங்கொட மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் மோட்டார்சைக்கிள்களை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை பஸ்யால பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு...

2023-12-10 16:21:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32