இன்றும், நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

Published By: Digital Desk 3

19 Mar, 2022 | 09:38 AM
image

நாட்டில் இன்றும் (19) நாளையும் (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

சனிக்கிழமை 

இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு இடைப்பட்ட  காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவுகளில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்  2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த பிரிவுகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 

P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட  காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்  2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 10:59:03
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30
news-image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்...

2023-12-10 09:52:53