புகையிரதத்தில் தவறிவிடப்பட்ட ஜேர்மன் நாட்டு பிரஜையின் மடிகணினியும், பயணப் பொதியும் கண்டெடுப்பு

Published By: Digital Desk 3

18 Mar, 2022 | 01:54 PM
image

எல்லே புகையிரத நிலையத்திலிருந்து  நானுஓயா நோக்கி பயணித்த போது தவறவிட்டப்பட்ட மடிகணினி மற்றும் பயணப் பொதி ஜேர்மன் நாட்டு பிரஜையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (16) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 

குறித்த உல்லாசப் பிரயாணியான ஜேர்மன் நாட்டு பிரஜை எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நுவரெலியா செல்வதற்கு புகையிரதத்தில் நானுஓயா நோக்கி பயணித்துள்ளார்.

இந்நிலையில்,  உல்லாசப் பிரயாணி நுவரெலியாவில் தான் தங்கும் ஹோட்டலில் தமது குழுவினருடன் தங்குவதற்கு ஆயத்தமானபோது தனது நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான மடிகணினியும் , பயணப்பொதியும் புகையிரதத்தில் தவறவிட்டமை தெரிய வந்துள்ளது.

உடனடியாக ஹோட்டல் ஊழியர் ஒருவரது உதவியோடு கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தினார்.

நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபர் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத்தினுள் சோதனையிட்ட போது உல்லாசப் பிரயாணி தொலைத்த அவரது உடமைகள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவரான ஜேர்மன் நாட்டு பிரஜையான டேவிட் பென்ஜமினிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 15:41:08
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38