பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமற்றது என தெரிவிக்கப்படுகின்ற மல்வானை காணி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு திருக்குமார் நடேசன் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.