உக்ரேன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய ஜனாதிபதி புதின், அந்த நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிறநாட்டு தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு பதிவுகளை வெளியிட அனுமதிப்பதாக ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ நிறுவனங்கள் அறிவித்தன.
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா மார்ச் 14 (திங்கள்கிழமை) தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்தது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரஷ்ய தொழில்நுட்ப தொழில்முனைவோர் உள்நாட்டு சந்தையில் மார்ச் 28 அன்று கூடுதல் செயல்பாடுகளை கொண்ட 'ரோஸ்கிராம்' புகைப்பட பகிர்வு செயலியை அறிமுகப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் தொடர்பு இயக்குனர் அலெக்சாண்டர் சோபோவ் கூறுகையில்,
"எனது நண்பரான கிரில் பிலிமோனோவ் மற்றும் எங்கள் டெவலப்பர்கள் குழு இந்த நிகழ்வுகளுக்கு ஏற்கனவே தயாராக இருந்தனர், மேலும் ரஷ்ய மக்களால் விரும்பப்படும் ஒரு பிரபலமான சமூக வலைப்பின்னலின் அனலாக்கை உருவாக்கும் வாய்ப்பை இழக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்," எனக் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM