உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு

By T Yuwaraj

15 Mar, 2022 | 10:06 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 750 மில்லி லீற்றர் மதுபான போத்தலின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 375 மில்லி லீற்றர் போத்தலின் விலை 60 ரூபாவாலும் , 180 மில்லி லீற்றர் போத்தலின் விலை 30 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று உள்நாட்டில் தயாரிக்கப்படும் 'பியர்' விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:57:21
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 10:53:17
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 10:53:01
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04