பாடசாலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 62 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 04:55 PM
image

மொனராகலை எதிமலை பகுதியில் உள்ள  பாடசாலையொன்றில் 62 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Articles Tagged Under: குளவி | Virakesari.lk

குறித்த பாடசாலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்று போது அங்கிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 62 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிமலை பொலிஸார் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க 2,500...

2026-08-15 15:55:29
news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதியளித்த வலி....

2026-08-15 15:30:06
news-image

இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவுஸ்திரேலிய...

2026-08-15 15:58:50
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

சோமரத்ன ராஜபக்‌ஷவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள்...

2026-08-15 15:40:22
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55