பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ படப்பிடிப்பு ஆரம்பம்

12 Mar, 2022 | 06:01 PM
image

‘நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

Prabhu Deva's 'Thael' release pushed again; fans get disappointed! | Tamil  Movie News - Times of India

‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகும் புதிய படம் ‘ரேக்ளா’. எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். 

நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார். 

Vani Bhojan says, Producer asked me to share bed

படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். 

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பிற்கான தொடக்கவிழாவில் தயாரிப்பாளர்கள் கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மிஷ்கின், மனோஜ், தாஸ் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இருவர்' முதல் 'பொன்னியின் செல்வன்' வரை...

2022-10-05 12:32:07
news-image

கதாசிரியரானார் யோகி பாபு

2022-10-05 11:23:02
news-image

'பொன்னியின் செல்வன்' பாகம் 1 -...

2022-10-04 17:22:13
news-image

சத்யராஜ் - வசந்த் ரவி இணையும்...

2022-10-04 10:53:35
news-image

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின்...

2022-10-04 10:53:16
news-image

தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர்...

2022-10-01 16:04:14
news-image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற...

2022-10-01 16:03:52
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2022-10-01 16:03:39
news-image

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்'...

2022-10-01 16:02:55
news-image

பொன்னியின் செல்வன் பாகம் 1 -...

2022-10-01 12:21:05
news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28