மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் !

By T. Saranya

12 Mar, 2022 | 12:12 PM
image

“ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்” தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விதிகள் ''2022 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்பும் விதிகள்" என எடுத்துக் காட்டப்படுதல் வேண்டும்.

16 விதிகள் அடங்கிய இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு வெளியானதுடன் இலங்கைக்கு வெளியில் ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் அல்லது வழங்கப்படும் பணிகள் தொடர்பில்,விடயத்திற்கேற்றவாறு, கப்பலேற் றும் அல்லது பணிகளை வழங்கும் திகதியிலிருந்து நூற்றியெண்பது (180) நாட்களினுள் ஏற்றுமதிப் பெறுகைகளை கட்டாயமாக இலங்கையில் பெறுதல் வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://cdn.virakesari.lk/uploads/medium/file/173483/2270-66_T.pdf

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-07 09:19:45
news-image

நாட்டின் வடபகுதிகளில் கனமழை பெய்யும்!

2022-12-07 09:22:09
news-image

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள்...

2022-12-06 20:32:33
news-image

எம்மிடமுள்ள சொத்துக்களை விற்றேனும் அந்நிய செலாவணி...

2022-12-06 21:17:04
news-image

அரசாங்கத்தின் சதித்திட்டங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் -...

2022-12-06 17:28:57
news-image

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித்...

2022-12-06 17:01:23
news-image

எதிர்வரும் ஆண்டில் நாளாந்தம் 6 முதல்...

2022-12-06 17:31:03
news-image

கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைத்தால் மாத்திரமே...

2022-12-06 16:37:15
news-image

இலங்கையின் கடன் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைக்கு...

2022-12-06 16:46:14
news-image

மலையக மக்களின் பிரச்சினைகளை தீக்க நடவடிக்கை...

2022-12-06 21:19:42
news-image

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை...

2022-12-06 21:02:49
news-image

நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள...

2022-12-06 17:18:12