பொருளாதார தடைகளை மீறி ரஷ்யா மீண்டும் எழும் - விளாடிமிர் புடின்

Published By: Vishnu

11 Mar, 2022 | 02:13 PM
image

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கு நாடுகளுக்கு எதிராக மொஸ்கோ மீண்டும் எழும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

Vladimir Putin sits in front of a Russian flag

அதேநேரம் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உட்பட ரஷ்யா அதன் பிரச்சினைகளைத் தீர்த்து வலுவானதாக வெளிப்படும் என்றும், ரஷ்யா ஒருவித குறுகிய கால பொருளாதார ஆதாயத்திற்காக தனது இறையாண்மையை சமரசம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல என்றும் புடின் வலியுறுத்தினார்.

ரஷ்யப் படைகள் அண்டை நாடான உக்ரேனை ஆக்கிரமித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு தொலைக்காட்சி  அரசாங்கக் கூட்டத்தின் போதே அவர் கூறினார்.

ஐரோப்பாவின் எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை வழங்கும் ஒரு பெரிய எரிசக்தி உற்பத்தியாளரான ரஷ்யா, அதன் எண்ணெயை அமெரிக்கா வாங்குவதைத் தடை செய்வது உட்பட விரிவான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டாலும், அதன் ஒப்பந்தக் கடமைகளைத் தொடர்ந்து சந்திக்கும் என்று புடின் இதன்போது மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05