துருக்கியில் இடம்பெற்ற ரஷ்ய - உக்ரேன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை

11 Mar, 2022 | 12:24 PM
image

துருக்கியில் இடம்பெற்ற ரஷ்ய - உக்ரேன்  நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என உக்ரேன்  ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

President Zelensky refuses to leave Ukraine, asks for ammunition instead of  'a ride' | Marca

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது.

இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரேனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

Elderly people and families with children are helped across a fast-flowing river underneath a destroyed road bridge outside Irpin, a city to the west of Kyiv, which Russian forces have been attacking

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரேன்  மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரேன்  வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

Ukraine's Kuleba and Russia's Lavrov hold high-level talks, fail to make  progress - The Washington Post

இந்நிலையில், துருக்கியில் இடம்பெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என உக்ரேன்  வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57