மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க நடவடிக்கை

Published By: Vishnu

10 Mar, 2022 | 03:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் விலை அதிகரிக்க பரிசீலிக்கப்படுகிறது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ள நிலையில் தேசிய மட்டத்திலும் விலையினை அதிகரிப்பதை தவிர வேறு மாற்றுத்திட்டங்கள் கிடையாது என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

பால்மா மீதான கட்டுப்பாட்டு விலை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நீக்கப்பட்டதை தொடர்ந்து பால்மாவின் விலை இருமுறை அதிகரிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் ஒருகிலோ கிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10