கொவிட் தொற்றுக்குள்ளான 117 நபர்கள் குணமடைவு

10 Mar, 2022 | 03:33 PM
image

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 113 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை  618,616 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நேற்று 675 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் பதிவான ‍மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும்  654,336 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 19,359 நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில் கொவிட்-19 தொற்றினால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் தொகை 16,361 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right