தனுஷை வம்புக்கு இழுக்கும் சிம்பு

Published By: Robert

21 Dec, 2015 | 05:33 PM
image

சிம்பு - தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே போல இவர்களுக்குள் அடிக்கடி பனிப்போர் நடந்து வருகின்றமையும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் சிம்பு நேற்று அளித்த பேட்டியை அனைவரும் பார்த்திருப்பார்கள். இதில் அவர் ‘பல பேர் பெண்களை வெட்டு, குத்து என்று பாடல் எழுதுகிறார்கள், அவர்களை கேட்க ஆள் இல்லை’ என கூறியிருந்தார்.

அவர் அப்படி கூறியது எல்லோருக்கும் தெரியும் தனுஷை தான் என்று, இவை தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right