இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 259.99 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக இலங்கை ரூபாவின் உத்தியோகபூர்வ டொலர் விலை 250 ரூபாவை கடந்தமை இது முதல் சந்தர்ப்பமாகும்.
அதேநேரம் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249.96 ரூபாவாகும்.
எவ்வாறெனினும் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 230 ரூபாவை தாண்டாது என மத்திய வங்கி திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM