சர்வதேச ஒன்றிய யோக சம்மேளனத்தின் (International Union Yoga Federation) தொழில்நுட்ப பணிப்பாளர்களாக பிரபல யோகாசன‌ கலையின் ஆசிரியர்களான மாணிக்கவாசகம் ரத்னஜோதி மற்றும் வி.கெளரிதாசன் ஆகியோர் நியமனம் ‌பெற்றுள்ளனர்.

யோகாசன கலையின் வளர்ச்சி தொடர்பாக மேற்படி‌ சம்மேளனத்தினால் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும்  செயற்பாடுகளுக்கு இவர்களின் சேவை எதிர்பார்க்கப்படுகிறது.