ஜெர்மன் நாட்டில் பிறந்து 40 நாட்களான குழந்தையை விற்க, இணைத்தளத்தில் விளம்பரம் செய்யப்படுள்ளது.

மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 இலட்சத்துக்கு விற்க அந்த குழந்தையின் படத்துடன் ஈ-பேயில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து, ஈ-பே நிறுவனம் உள்பட பலர் பொலிஸில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்தவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.