இம்மாத இறுதிக்குள் பஷில் இந்தியா விஜயம்

Published By: Vishnu

08 Mar, 2022 | 12:34 PM
image

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷல் ராஜபக்‌ஷ ஆகியோர் பயனுள்ளதும் மனநிறைவானதுமான தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

May be an image of 2 people and text that says 'सत्यमेव जयत'

சகல சாத்தியமான வழிகளிலும்  இலங்கைக்கு தேவையான ஆதரவை இந்தியா தொடர்ந்து வழங்குமென வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த உரையாடலில் உறுதியளித்துள்ளார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் இம்மாதத்தின் இறுதி இரு வாரங்களிற்குள் இரு தரப்பினருக்கும் இசைவான நாள் ஒன்றில் பஷல் ராஜபக்‌ஷவின் இந்திய விஜயத்துக்கான திகதியை தீர்மானிப்பது குறித்தும் அவர்கள் இதன்போது இணங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37