பந்தயக் குதிரையா? போர் குதிரையா?

07 Mar, 2022 | 11:18 AM
image

(சத்ரியன்)

தற்போதைய அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தாங்களே அடுத்து ஆட்சியமைக்கப் போவதாக பல்வேறு தரப்புகள் கூறிக் கொண்டிருக்கின்றன.

பொதுஜன பெரமுன ஒரு சவால்மிக்க அரசியல் சக்தி என்பதை மறந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு பக்கத்தில் தாங்களே அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போவதாக கூறுகிறது.

சஜித் பிரேமதாச மற்றொரு பக்கத்தில் புதிய அரசாங்கத்தைப் அமைப்பது பற்றிப் பேசுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தற்போதைய நெருக்கடியில் இருந்து நாடு மீளும் என்கிறார் அனுரகுமாரதிசநாயக்க. இவர்களுடன் மல்லுக்கட்ட, சந்திரிகா குமாரதுங்க இரகசியமான முறையில், குமார வெல்கமவின் தலைமையில் மற்றொரு மாற்று அணியை கட்டியெழுப்பி வருகிறார்.

பொதுஜன பெரமுன அரசாங்கம் செல்வாக்கை இழந்திருக்கிறது.

நாட்டின் நிலையும், ஏனைய நெருக்கடிகளும் தற்போதைய அரசாங்கத்தை கோமாளித்தனமான ஒன்றாக விமர்சிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

தற்போதைய நெருக்கடிக்கு தாமோ தமது அரசாங்கமோ காரணமல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினாலும், நிலைமைகளைத் திறமையாகச் சமாளிக்கும் திறன் தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.

இந்தநிலையில், தோல்வியடைந்து கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் மீது, மக்கள் மீண்டும் ஒரு முறை பந்தயம் கட்டுவதற்கு தயாராக இருப்பார்களா என்ற வலுவானகேள்வி இருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு உள்ள முக்கியமான சவால்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-06#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22