கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 195 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 609,680 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க நாட்டில் நேற்று 711 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளது தொகை 648,410 ஆக உயர்வடைந்தது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 22,443 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொவிட் தொற்று தொடர்பில் 16,287 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM