டீசல் தட்டுப்பாட்டால் மணல், கல், கிரவல் விலை அதிகரிப்பு 

Published By: Digital Desk 4

04 Mar, 2022 | 01:33 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் டீசலில் இயங்கும் இயந்திரங்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் டிப்பர் வாகனங்களில் செயற்பாடுகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன . மணல், கிரவல், கல் என்பனவற்றின் விலைகள் திடீரென்று அதிகரித்துள்ளது . 

மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளின் தூதுவர்களுடன் கலந்துரையாடி  எரிபொருளை கடன் அடிப்படையில் பெற தீர்மானம் - கம்மன்பில | Virakesari.lk

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதால் குறித்த நேரத்திற்குள் தமது வேலைகளை முடித்துக்கொள்ள முடியவில்லை நேர விரையத்தினால் குறிப்பிட்ட நேரத்திற்கு பொருட்களை கொண்டு சென்று வழங்க முடியவில்லை  என்று டிப்பர் சாரதிகள் தெரிவிக்கின்றனர் . 

அத்துடன் கல் உடைக்கும் இயந்திரங்கள் பெக்கோ இயந்திரங்கள் என்பன அனைத்தும் டீசலில் இயங்கி வருகின்றன . 

தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டினால் பல்வேறு இழுபறி நிலைமைகள் தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன . சில வேளைகளில் கல் ,மணல், கிரவல் ஏற்றிய வாகனங்களுடன் வீதியில் டீசல் இன்றி நிறுத்திவைத்துவிட்டு வேறு ஒரு வாகனத்தில் டீசலைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டுள்ளது இதனால் குறித்த பொருட்களுக்கான விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைக்குத் தளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது . 

இன்றையதினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்காக கான்களுடன் காத்திருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது . 

எரிபொருட்களின் தட்டுப்பாட்டினால் பல்வேறு அத்தியாவசியமான உணவு பொருட்களில் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹிந்தவை படுகொலை செய்யவா அவரது பாதுகாப்பு...

2024-12-13 21:52:27
news-image

இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை...

2024-12-13 21:54:16
news-image

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து...

2024-12-13 17:12:22
news-image

பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர்...

2024-12-13 17:34:04
news-image

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம்...

2024-12-13 21:11:23
news-image

கங்காராம விகாரைக்கு அருகில் உணவகம் ஒன்றில்...

2024-12-13 20:49:02
news-image

பங்காளிக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியல் நியமனம்...

2024-12-13 17:10:04
news-image

எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர்...

2024-12-13 20:27:04
news-image

எல்ல-வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளது - அனர்த்த...

2024-12-13 20:16:31
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

2024-12-13 19:50:29
news-image

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால்...

2024-12-13 19:08:44
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 300,162 இலங்கையர்கள்...

2024-12-13 18:44:18