சுகாதார தரப்பு வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

By T. Saranya

03 Mar, 2022 | 04:49 PM
image

(எம்.மனோசித்ரா)

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்களினால் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனினும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இரு தினங்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அத்தோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய எதிர்வரும் காலங்களில் போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லையா என்பது அறிவிக்கப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உபதவைவர் கு.சரவணபவன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33