புகையிரதத்தில் மோதி பெண் தற்கொலை

03 Mar, 2022 | 05:11 PM
image

(எம்.மனோசித்ரா)

மாதம்பை பகுதியில் புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாதம்பை பொலிஸ் பிரிவில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் மோதி தற்கொலை செய்து கொண்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட பெண் 45 - 50 வயதுக்கு இடைப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு , அவரை அடையாளம் காண்பதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 12:41:55
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23