ஜனாதிபதியிடமிருந்து நியமனங்களைப் பெற்ற 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்

Published By: Vishnu

03 Mar, 2022 | 03:05 PM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

May be an image of 9 people, people standing and indoor

புதிய  மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர் பட்டியலும் முன்னர் வகித்த பதவிகளும்

01. ஏ.ஜி. அலுத்கே - மாவட்ட நீதிபதி

02. ஆர்.ஆர்.ஜே.யு.டி.கே. ராஜகருணா - மாவட்ட நீதிபதி

03. ஆர்.ஏ.டி.யு.என். ரணதுங்க - நீதவான்

04. டி.எம்.சீ.எஸ். குணசேகர - மாவட்ட நீதிபதி

05. எம். பிரபாத் ரணசிங்க - மாவட்ட நீதிபதி

06. ஆர்.எம்.எஸ்.பி. சந்திரசிறி - பிரதான நீதவான்

07. ஆர். வெலிவத்த - மாவட்ட நீதிபதி

08. ஜி.எல். பிரியந்த - நீதவான்

09. ஏ. நிஷாந்த பீரிஸ் - மாவட்ட நீதிபதி

10. எஸ்.எம்.ஏ.எஸ். மஞ்சநாயக்க - மாவட்ட நீதிபதி

11. எல். சமத் மதநாயக்க - மாவட்ட நீதிபதி

12. வி.எம். வீரசூரிய - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

13. எச்.ஏ.டி.என். ஹேவாவசம் - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

சிரேஷ்ட தொழில் அனுபவத்தின் அடிப்படையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நீதிபதிகளிடம் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில்...

2025-03-16 15:50:34
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39