காலி – கொழும்பு பிரதான வீதியில்  நேற்று (01) மோட்டார் சைக்கிள் விபத்தில் ரஷ்ய தம்பதியர் படுகாயமடைந்துள்ளனர்.

3,204 Motorcycle Accident Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock

குறித்தமோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த ரஷ்ய தம்பதியினர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.