ஐசிசி டி:20 துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க முதல் 10 இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவுடானான டி:20 தொடரின் இரண்டாவது போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களை எடுத்தார். இந்த ஓட்ட எண்ணிக்கையுடன் அவர் தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்துக்கு வந்துள்ளார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் 805 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மொஹமட் ரிஸ்வான் 798 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்க வீரர் எடன் மர்க்ரம் 796 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேவளை கொவிட்-19 தொற்று காரணமாக இந்திய தொடரை தவறவிட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவும் டி:20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் 5 இடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM