சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரெய்லர்

02 Mar, 2022 | 02:22 PM
image

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள " எதற்கும் துணிந்தவன் ” திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியாகியுள்ளது. 

இப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10 -ஆம் திகதி இப்படம் திரைக்கு வர உள்ளது. 

நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு- Dinamani

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப் படத்தின் டிரெய்லர்  வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் ,சத்யராஜ்  ,சரண்யா பொன்வண்ணன் ,சூரி மற்றும் புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரத்துள்ளது. 

கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இதில் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியீட்டை...

2026-09-12 15:42:25
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-09-12 15:41:43
news-image

நடிகை சுமன் ராவ் நடிக்கும் 'தெய்வா'...

2026-09-12 15:39:15
news-image

நடிகர் ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப்...

2026-09-12 15:36:15
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'ஆகாயம்'...

2026-09-12 15:35:54
news-image

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும்...

2026-09-12 15:35:39
news-image

நடிகை முல்லையரசி நடிக்கும் 'பாவை' படத்தின்...

2026-09-12 15:33:58
news-image

‘வைகைப்புயல்’ வடிவேலுவுக்கு இன்று 67ஆவது பிறந்தநாள்!

2026-09-12 11:09:25
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'இம்மார்ட்டல்'...

2026-09-11 17:47:00
news-image

ஒக்டோபரில் வெளியாகும் பொலிவுட் நடிகர் அஜய்...

2026-09-11 17:44:39
news-image

கிஷன் தாஸ் நடிக்கும் 'சி யூ'...

2026-09-11 17:42:04
news-image

நடிகர் சச்சின் நாச்சியப்பன் நடிக்கும் 'சூரியன்...

2026-09-11 17:33:49