வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலியமுன வீதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதிமன்றங்களினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக தங்கம் கொள்ளையடித்தல், மோட்டார் சைக்கிள்கள் திருடுதல், ஹெரோயின் வைத்திருந்தமை, உடமைகள் திருடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் புதுக்கடை, அத்தனகல்ல, கண்டி, வத்தளை, கல்கிசை, கம்பஹா, கந்தளாய், மாரவில, நீர்கொழும்பு, மினுவாங்கொடை ஆகிய நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்வானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM