(இராஜதுரை ஹஷான்)
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் காலத்தில் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர் கொண்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்வரும் ஓரிரு நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண செயற்படுத்த வேண்டிய திட்டங்களை அமைச்சரவையில் பலமுறை முன்வைத்தும் அது செயற்படுத்தப்படாமலிருப்பது கவலைக்குரியது.
டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும். நாட்டு மக்களிடம் உண்மை குறிப்பிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். அதனை விடுத்து பிரச்சினை ஒன்றுமில்லை என பொய்யுரைத்தால் அது பாரிய எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும்.
பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அச்சம் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM