ஹட்டன் நகரில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Published By: Robert

21 Dec, 2015 | 03:05 PM
image

அம்பகமுவ பிரதேச சுகாதார பரிசோதகர்களினால் ஹட்டன் நகரத்தில் தீடிரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, காலாவதியான பொருட்கள் விற்பனை, சுத்தம் இன்மை, அரிசியில் புழுக்கள், மரக்கறி வகைகளில் புழுக்கள் காணப்பட்டமை உள்ளிட்ட  குற்றச்சாட்டுகளில் ஹட்டன் நகரில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26