பொலன்னறுவை நிசங்க லதா மண்டபத்துக்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவராக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மரண விசாரணை மற்றும் பிரதே பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.