சண்டிகாரில் இலங்கை அணியினர் பயணித்த பேருந்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

Published By: Vishnu

28 Feb, 2022 | 02:02 PM
image

சண்டிகரில் உள்ள ஐடி பார்க் அருகே அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி ரவைகளை சண்டிகர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த இலங்கை வீரர்கள் சனிக்கிழமையன்று பேருந்தில் ஏற முற்பட்டபோது இந்த வெற்றி துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் இந்த பேருந்து பயன்படுத்தப்பட்டதாகவும், குண்டுகள் அந்த திருமண நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் சண்டிகார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இது தொடர்பில் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37
news-image

RCBயை பந்தாடி சரிமாரியாக ஓட்டங்களைக் குவித்து...

2024-04-12 00:55:47
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண்...

2024-04-11 17:40:44
news-image

அப்ரிடிக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்...

2024-04-11 10:37:32
news-image

கடைசிப் பந்தில் வெற்றியை சுவைத்தது குஜராத்...

2024-04-11 01:10:42
news-image

40 வயதுக்குட்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட ...

2024-04-11 00:32:22
news-image

தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட்...

2024-04-10 20:09:20
news-image

லங்கா பிறீமியர் லீக்கில் வெளிநாட்டு வீரர்களைப்...

2024-04-10 18:01:30
news-image

மழையினால் வீண் போனது தஸ்மின் ப்றிட்ஸின்...

2024-04-10 15:45:53